செவ்வாய், ஜூலை 12, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. (155)

பொருள்: தங்களுக்குத் தீமை செய்தவரைத் தண்டிப்பவரை உலகம் மதிக்காது; தீமையைப் பொறுத்துக் கொண்டவரையே பொன்போல் மதித்துப் போற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக