சனி, ஜூலை 02, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145) 


பொருள்: இச்செயல் எளிதெனக் கருதி பிறன் மனைவிபால் ஒழுக்கத்தைமீறிச் செல்கின்றவன் எப்போதும் அழியாமல் நிற்கும் பழியை அடைவான்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக