திங்கள், ஜூலை 04, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலான்
பெண்மை நயவா தவன். (147)

பொருள்: அறவழியில் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் பிறன் மனைவியை விரும்பாதவன் ஆவான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக