செவ்வாய், ஜூலை 19, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (162)

பொருள்: ஒருவன் எவரிடத்திலும் பொறாமை கொள்ளாத பெருந்தன்மை பெறுவானாயின், அவனுக்கு அதைவிடச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக