வெள்ளி, ஜூலை 08, 2011

இன்றைய பொன்மொழி

சுவாமி விவேகானந்தர் 
உன் வாழ்க்கையில் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சனையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

2 கருத்துகள்:

Kavitha Denmark சொன்னது…

அருமை.

suthan சொன்னது…

excellent

கருத்துரையிடுக