வெள்ளி, மே 03, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

மக்களுக்குச் சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு.
நாத்திகனுக்குத் தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதக்கோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்குத் தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக