சனி, மே 18, 2013

இன்றைய பொன்மொழி

சோக்கிரட்டீஸ்
  

ஒரு வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவன் மட்டும் சோம்பேறியல்ல. இப்போது செய்து கொண்டிருப்பதை விட சிறப்பாக பணியாற்றும் திறமையும், வாய்ப்பும் இருந்தும் அப்படிச் செய்யாமல் இருக்கிறானே அவனும் சோம்பேறிதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக