செவ்வாய், மே 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்

அங்கணத்துள் உக்க அமிழ்துஅற்றால் தம்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல். (720)
 
பொருள்: அறிவற்றவர்கள் அவையில் ஒன்றையும் சொல்லக் கூடாது. அப்படிப் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்தின அமிழ்தம் போன்று வீணாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக