இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல் 
 
 
இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக; சொல்லின் 
நடைதெரிந்த நன்மை யவர். (712) 
பொருள்: சொற்களின் நடையை அறிந்தவர்கள் அவையில் ஒன்று சொல்லும்போது அதன் விளைவை ஆராய்ந்து பார்த்து குற்றமில்லாமல் சொல்ல வேண்டும்.
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக