சனி, மே 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (715) 
 
பொருள்: அறிவால் முதிர்ந்தவர் அவையில் முந்திச் சென்று(தானாகவே வலியச் சென்று) பேசாத அடக்கம் ஒருவனுக்குச் சிறந்த நன்மையைத் தருவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக