திங்கள், மே 13, 2013

இன்றைய சிந்தனைக்கு

சன் சூ 
சீன இராணுவ அதிகாரி மற்றும் இராணுவ அறிஞர் 
கி.மு.544 - 496

எதிரியைக் கவர்ந்திழுக்க அவனுக்கு முன்னால் இரைகளை நீட்டிப் பிடியுங்கள். உங்கள் ஒழுங்கு குலைந்திருப்பதுபோல் காட்டிக் கொண்டு அவனைத் தாக்குங்கள். அவன் ஒரு அனுகூலமான நிலையிலிருந்தால் அவனுக்கு எதிராக ஆயத்தம் செய்யுங்கள். அவன் வலுவாக இருந்தால் அவனைத் தாக்குவதைத் தவிருங்கள். அவன் எளிதில் சீற்றத்துக்கு உட்படும் நிலை காணப்பட்டால் அவனுக்கு எரிச்சல் மூட்டுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக