வெள்ளி, மே 10, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.
செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
மரணத்தை வென்று, அதற்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக