செவ்வாய், மே 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்

புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க; நல்அவையுள்
நன்கு செலச்சொல்லு வார். (719)
 
பொருள்: நல்ல அறிஞர்கள் அவையில் நல்லது சொல்ல வல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக