ஞாயிறு, மே 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்

ஆற்றின் நிலைதளர்ந் துஅற்றே வியன்புலம்
ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. (716) 
 
பொருள்: விரிவான அறிவுடையவர்கள் முன்னால் தவறாகப் பேசுவது ஒழுக்க நெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக