வியாழன், மே 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அஞ்சாமை

பகைஅகத்துச் சாவார் எளியர்; அரியர் 
அவைஅகத்து அஞ்சா தவர். (723)

பொருள்: போர்க்களத்தில் அஞ்சாது சென்று போர் புரிந்து இறப்பவர் உலகில் பலராவார். ஆனால் கற்றோர் கூடிய அவையின் கண் அஞ்சாமல் பேச வல்லவர் மிகச் சிலரே யாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக