செவ்வாய், மே 14, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள் 

1. எது தினமும் சூரியனை உதிக்கச் செய்கிறது?
தினமும் சூரியனை உதிக்கச் செய்வது 'பிரம்மம்'

2. மனிதன் எதனால் எப்போதும் துணையுள்ளவன் ஆகிறான்?
தைரியமே மனிதனுக்குத் துணை. 

3. எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாக ஆகிறான்?
எந்த சாஸ்திரம் படித்துமல்ல; பெரியோர்களின் புத்திமதிகளைக் கேட்டு அதன்வழி நடப்பதனால் மட்டுமே மனிதன் புத்திமானாக ஆகிறான்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக