வெள்ளி, மே 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அஞ்சாமை

ஆற்றின் அளவுஅறிந்து கற்க; அவைஅஞ்சா 
மாற்றம் கொடுத்தல் பொருட்டு. (725)

பொருள்: அவையில் உள்ளவர் கேள்வி எழுப்பினால், அஞ்சாமல் பதில் சொல்லும் அளவுக்குத் தெளிவான விடைகளை அறிந்து கொள்ள தகுந்த நூல்களை நிறையப் படிக்க வேண்டும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக