செவ்வாய், மே 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அறிதல்
கல்லா தவரின் கடைஎன்ப, கற்றறிந்தும் 
நல்லார் அவைஅஞ்சு வார். (729)

பொருள்:நூல்களைக் கற்றிருந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கீழானவரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக