புதன், மே 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அஞ்சாமை
 
 
வகைஅறிந்து வல்லவை வாய் சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர். (721)

பொருள்: தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து அவையில் பேசும்போது, வாய் சோர்ந்து பிழையானவற்றைப் பேசமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக