திங்கள், மே 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்

கற்றுஅறிந்தார் கல்வி விளங்கும் கசடுஅறச் 
சொல்தெரிதல் வல்லார் அகத்து. (717)

பொருள்: குற்றமறச் சொற்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில் கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக