வியாழன், மே 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

தள்ளா விளையுருளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு. (731)
 
பொருள்: குறையாத விளை பொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வந்தரும் ஒன்று சேர்ந்திருப்பதே நல்ல நாடாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக