திங்கள், மே 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்

உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (718) 
பொருள்:தாமே உணர்கின்ற தன்மை உடையவர் முன் கற்றவர் பேசுதல் நல்ல பயிர் விளைகின்ற பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக