வெள்ளி, மே 17, 2013

இன்றைய பொன்மொழி

இராமலிங்க வள்ளலார்
 

திருவாரூரில் பிறந்தால் முக்தி 
மதுரையில் வாழ்ந்தால் முக்தி 
காசியில் இறந்தால் முக்தி 
சிதம்பரம் திருவிழாவைக் கண்டால் முக்தி 
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.


*முக்தி = மறு பிறப்பு இல்லாத பேரின்பப் பெருவாழ்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக