சனி, மே 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அஞ்சாமை

வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் 
நுண்அவை அஞ்சு பவர்க்கு. (726)
பொருள்: வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? அதுபோல, நுட்பமான அறிவுடையவர் அவையில் பேச அஞ்சுபவர்க்கு நூலோடு(புத்தகத்தோடு) என்ன தொடர்பு உண்டு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக