ஞாயிறு, மே 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 73, அவை அஞ்சாமை

பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல். (727) 
பொருள்: அவையிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக