செவ்வாய், மே 07, 2013

இன்றைய பொன்மொழி

வில்லியம் ரால்ப் இஞ்ச் 

ஏதாவது ஒன்றை உருவாக்கிக் கொண்டிருப்பவர்களால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒன்றையும் செய்யாமல் தன் உடல் உறுப்புக்களை எல்லாம் துருப்பிடிக்க விட்டு விட்டுச் சோம்பேறித் தனமாக இருப்பவனுக்கு எதிலும் சலிப்பும், விரக்தியும்தான் ஏற்படும். அவர்களுக்கும் மகிழ்ச்சிக்கும் வெகு தூரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக