புதன், மே 15, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
  

ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக