புதன், மே 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 73, அவை அஞ்சாமை
 

உளர்எனினும்  இல்லாரோடு ஒப்பர் காலன்அஞ்சிக் 
கற்ற செலச்சொல்லா தார். (730)

பொருள்: அவைக் களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்லமாட்டாதவர் உயிர் வாழ்கின்றாராயினும் இறந்தவருக்கு ஒப்பானவரே.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக