வெள்ளி, மே 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 74, நாடு

பெரும்பொருளால் பெட்டக்க துஆகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு. (732)
 
பொருள்: மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத் தக்கதாய், கேடு இல்லாததாய் மிகுதியான விளைச்சலை உடையதாய் விளங்குவதே நல்ல நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக