வெள்ளி, மே 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்
 
 
 
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்; வெளியார்முன் 
வான்சுதை வண்ணம் கொளல். (714)

பொருள்: அறிவிற் சிறந்தவர்கள் முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேசவேண்டும். அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக