வியாழன், மே 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்
 
 
 
அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் 
வகைஅறியார் வல்லதூஉம் இல். (713)

பொருள்: அவையின்(சபையின்) தன்மையறியாமல் சொல்ல முற்பட்டவர் சொற்களின் வகை அறியாதவரே; அவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக