திங்கள், மே 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 73, அவை அஞ்சாமை

பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள்
நன்கு செலச்சொல்லா தார். (728) 
பொருள்: நல்ல அறிஞர்களின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்ல முடியாதவர் பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் பயன் இல்லாதவரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக