சனி, மே 11, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

மின்மினிப் பூச்சி பறக்கும்போதுதான் பளபளவென்று வெளிச்சம் தரும். அதுபோல ஒருவன் சுறுசுறுப்போடு செயற்படும்போதுதான் பிரகாசிப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக