புதன், செப்டம்பர் 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல் 

அமைந்துஆங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். (474)

பொருள்: அயல் வேந்தரோடு சமாதானம் செய்து கொள்ளாமல் தன் வலிமையையும் அறியாமல் தற்பெருமை கொள்ளும் அரசன், விரைவில் அழிந்து விடுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக