சனி, செப்டம்பர் 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை 

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு. (470)

பொருள்: அரசர் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வார் ஆயின், உயர்ந்தோர் அவரை இகழ்வர். ஆதலால் உயர்ந்தோர் இகழாத வகையில் நல்லனவற்றையே ஆராய்ந்து செய்தல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக