வியாழன், செப்டம்பர் 06, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல்


பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். (475)

பொருள்: மிக மென்மையான பொருளான மயில் இறகாக இருந்தாலும் வண்டியில் அளவுக்குமேல் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக