வெள்ளி, செப்டம்பர் 07, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல்


நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும். (476)

பொருள்: ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறி நின்றவர் அந்த அளவையும் கடந்து, மேலும் செல்ல முயல்வாராயின், அம்முயற்சி அவர் உயிருக்கு அழிவைத் தந்துவிடும்.

1 கருத்து:

Seelan germany சொன்னது…

A wonderfull reation.

கருத்துரையிடுக