திங்கள், செப்டம்பர் 03, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல் 


ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல் (472)

பொருள்: தன் சக்தியால் என்ன செய்ய  முடியும் என்பதையும் எப்படிச் செய்ய முடியும் என்பதையும் அறிந்து செயல்பாட்டில் தளராமல் இருந்து முயல்கிறவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக