செவ்வாய், செப்டம்பர் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல் 

உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். (473)

பொருள்: தமது வலிமையின் அளவை அறியாமல், மன எழுச்சியால் போரைத் தொடங்கி வினையை முடிக்க இயலாமல் அழிவடைந்த அரசர் பலர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக