சனி, செப்டம்பர் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். (498)

பொருள்: பகைவன் சிறுபடையுடையவனாயினும் தக்க இடத்தில் பொருந்தியிருந்தால் பெரும்படையை உடைய அரசன் தன் முயற்சியில் தோல்வியடைவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக