திங்கள், செப்டம்பர் 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து. (486)

பொருள்: முயற்சியுடையவன் அடங்கியிருப்பது, சண்டையில் ஆட்டுக்கடா, தாக்குவதற்கு வேகம் பெறுவதற்காக பின்னால் செல்வதைப் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக