திங்கள், செப்டம்பர் 10, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல்அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

பொருள்: தன் வருவாயின் அளவை அறிந்து செலவு செய்து வாழாதவனுடைய வாழ்க்கை இருப்பது போலவேயிருந்து இல்லாமல் ஒழிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக