சனி, செப்டம்பர் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின். (484)

பொருள்: ஒருவன் தன்னைக் காலமறிந்து, ஏற்ற இடம் அறிந்து ஒரு செயலைச் செய்வானாயின் அவன் இவ்வுலகத்தையே ஆளக் கருதினாலும் அது கைகூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக