செவ்வாய், செப்டம்பர் 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


பொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (487)

பொருள்: அறிவுடைய அரசர், பகைவர் குற்றம் செய்தவுடன் வெளிப்படையாகக் கோபம் கொள்ளமாட்டார். அவரை வெல்லும் தக்க காலம் வரும்வரை மனத்துக்குள்ளேயே சினத்தை அடக்கிக் கொண்டிருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக