ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல்


ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை. (478)

பொருள்: ஒருவனுக்குப் பொருள் வரும் வழியின் அளவு சிறியதாக இருந்தாலும், செலவு பெரிதாகாத போது அதனால் அவனுக்குக் கேடு உண்டாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக