திங்கள், செப்டம்பர் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். (493)

பொருள்: பகைவரை வெல்லுதற்கேற்ற இடத்தை அறிந்து, தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, போர்த் தொழிலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமையடைந்து வெற்றி பெறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக