வெள்ளி, செப்டம்பர் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்


அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின். (497)

பொருள்: குறைவற ஆராய்ந்து, தமக்கு ஏற்ற இடத்தோடு பொருந்தச் செய்வாராயின் அரசர்க்குத் தமது மனத்திண்மையே அன்றி வேறு துணை வேண்டுவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக