வியாழன், செப்டம்பர் 20, 2012

இன்றைய சிந்தனைக்கு

ஹிட்சாக்

உங்களை நேசிப்பவர்களிடம் பொய் சொல்லும்போது, அதை அவர்கள் அப்படியே நம்பிவிடும் முட்டாள்கள் என நினைக்காதீர்கள். உங்களைக் காயப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தங்களது உணர்ச்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக