வியாழன், செப்டம்பர் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்


பருவத்தோடு ஒட்டஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. (482)

பொருள்: அரசன், காலத்தோடு பொருந்தத் தொழிலைச் செய்தல் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக