புதன், செப்டம்பர் 19, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்குஆம் தலை. (488)

பொருள்: பகைவரைக் கண்டால் பொறுத்திருக்க வேண்டும். அப்பகைவர் அழியும் காலம் வந்தால் அவரது தலை கீழே போகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக